×

2023ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான டாக்டர் பி.சண்முகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: 2023ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான டாக்டர் பி.சண்முகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது சுப.வீரபாண்டியனுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The post 2023ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான டாக்டர் பி.சண்முகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Sanmughat ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Dr. ,Ambedkar ,Veerapandian ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...